பாடகர்கள் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்

ஆண் : வெண்ணபான உன்ன ஏத்தி வைக்கணும்
மண்டமேல தூக்கி
மொத்த உதடும் வீங்கி போகணும்
உன் தெத்துபல்லு தாக்கி

ஆண் : எக்கச்சக்கமா ஆசருக்கடி
சட்டைக்குள்ள தேக்கி
ஓ எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ
மிச்சசொச்ச பாக்கி

ஆண் : என் சாமி நீதானடி
என் சாவி நீதானடி
என் சாபம் நீதானடி
என் சாந்தி நீதானடி

ஆண் : பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொக்குனு மொக்கிட்டியே பப்பி மா
சட்டுனு சுட்டுட்டியே புச்சிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா

ஆண் : பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாத்திட்டியே பட்டுமா
மொத்தமா எரிட்டியே கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா

முனங்கல் : ……………

ஆண் : அவ ஒரு கை படாத ரோசா

முனங்கல் : …………….

ஆண் : கை படாத ரோசா
போன் வளர்த்த லூஸா
ஏய் கொலுத்தலாம்
கோடி வியூஸா
கொட்டுற ரீல்ஸா

ஆண் : உன் கையில போனா
நான் இருப்பேன் சுத்தமா
ஏய் உனக்குனே நேந்து உட்ட
கிறுக்கன் நான் தானா

ஆண் : சொக்க தங்கமடி
நீ என் அங்கம் ஆடி
வாடி வந்து கட்டிப்புடி
நெத்தியடி வேண்டி கெஞ்சிதாடி
தாடி முதல் சரவெடி

ஆண் : என் சாமி நீ தானடி
என் சாவி நீ தானடி
என் சாபம் நீ தானடி
என் சாந்தி நீ தானடி

ஆண் : பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொட்டுனு மொக்கிட்டியே பப்பி மா
சட்டுனு சுட்டுட்டியே புச்சிமா
சிக்குலு சிக்கிட்டேனே பாவமா

ஆண் : பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே
கழட்டி மாத்திட்டியே பட்டுமா
மொத்தமா எரிட்டியே கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா

WhatsApp Facebook Twitter