பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அனந்தகிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
ஆண் : எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
ஆண் : கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராமல் நின்று போகுமே
என் வாழ்கையின் கதி
ஆண் : கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராமல் நின்று போகுமே
என் வாழ்கையின் கதி
ஆண் : பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு என் மனமோ
இருண்டுதான் போகும்
ஆண் : காத்திரு என்று நீ சொல்லி
போனால் அதுவே போதும்
மறந்திடு என்று நீ சொல்லி
நேர்ந்தால் உயிரே போகும்
ஆண் : எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
ஆண் : சிங் இட்!
ஆண் : போத நீதானே தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
ஆண் : கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராமல் நின்று போகுமே
என் வாழ்கையின் கதி
ஆண் : கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராமல் நின்று போகுமே
என் வாழ்கையின் கதி
ஆண் : பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு என் மனமோ
இருண்டுதான் போகும்
ஆண் : காத்திரு என்று நீ சொல்லி
போனால் அதுவே போதும் (அதுவே போதும்)
மறந்திடு என்று நீ சொல்லி
நேர்ந்தால் உயிரே போகும்
ஆண் : எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
ஆண் : போத நீதானே தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
என் போத நீதானே தள்ளாடுறேன் நானே (தள்ளாடுறேன் நானே)
உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
ஆண் : போத நீதானே தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
என் போத நீதானே தள்ளாடுறேன் நானே (தள்ளாடுறேன் நானே)
உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
ஆண் : எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
ஆண் : எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே