ஹியர் மீ நவ் கானா கானா கானா கானா
டேக் யூ டவுன் நெவர் நெவர் நெவர் நெவர்
பாக்கின் யூ டவுன் பர்னா பர்னா பர்னா
வாட்ச் மீ ஜஸ்ட் பர்ன் யூ டவுன்
எரியுதா தீரி தீரி தீரியுதா
பிரிபிரி பிரி பிரியுதா
வலி வலி வலி வலிக்குதா
லார்டு லபக்கு வாரி அமுக்கு
பாடி ஃபுல்லா நெக்குள்ளு நமக்கு
கருப்பு கருக்கு அடிச்சு நொறுக்கு
தம்ம தரான்னு போடாத கணக்கு
யாரு எவருன்னு தெரியாம இவரு
பவர்-ஆ சாவாலா உட்டாரு பிரதரு
அடிச்சு காலி பண்ணுவேன் வாரி துண்றுவேன்
டொக்கா மாட்டின்னு கதறுவே
சேய் ஏ ஃபார் அடாவடி
டி ஃபார் திருப்பி அடி
சோ ஃபார் சொலட்டி அடி
மாட்டனா மரண அடி
சேய் ஈ ஃபார் எகிரி அடி
ஐ ஃபார் இழுத்து அடி
கோ ஃபார் கொளுத்தி அடி
நா ஃபார் நாக்அவுட் அடி
சேய் ஏ ஃபார் அடாவடி
டா ஃபார் தனார் அடி
கி ஃபார் கிறுக்கல் அடி
மாட்டனா மரண அடி
சேய் ஈ ஃபார் எகறி அடி
ஐ ஃபார் இழுத்து அடி
கோ ஃபார் கொளுத்தி அடி
நா ஃபார் நாக்அவுட் அடி
ஏ கலைய்முடிமா… கலைய்முடிமா…
கலைய்முடிமா… கலைய்முடிமா…
ஒட்டின்னு போறான் மா…
ஏ கலைய்முடிமா… கலைய்முடிமா…
கலைய்முடிமா… கலைய்முடிமா…
கிண்டா! குண்டா! பண்டா!
ஐ காட் த ட்ரைவ், ஐ காட் த மூவ்ஸ்
உனக்கு எரியுதா
ஐ பிரேக் த கேஜ், ஐ நெவர் லூஸ்
உனக்கு பிரியுதா
ஐ காட் த ஸ்டைல், ஐ காட் த குரூவ்ஸ்
உனக்கு வலிக்குதா
ஐ சேஞ்ச் த கேம், ஐ மேக் த நியூஸ்
யாரு எவருன்னு தெரியாம இவரு
பவர்-ஆ சாவாலா உட்டாரு பிரதரு
அடிச்சு காலி பண்ணுவேன் வாரி துண்றுவேன்
டொக்கா மாட்டின்னு கதறுவே
சேய் ஏ ஃபார் அடாவடி
டி ஃபார் திருப்பி அடி
சோ ஃபார் சொலட்டி அடி
மாட்டனா மரண அடி
சேய் ஈ ஃபார் எகறி அடி
ஐ ஃபார் இழுத்து அடி
கோ ஃபார் கொளுத்தி அடி
நா ஃபார் நாக்அவுட் அடி
சேய் ஏ ஃபார் அடாவடி
டா ஃபார் தனார் அடி
கி ஃபார் கிறுக்கல் அடி
மாட்டனா மரண அடி
சேய் ஈ ஃபார் எகறி அடி
ஈ ஃபார் இழுத்து அடி
கோ ஃபார் கொளுத்தி அடி
நா ஃபார் நாக்அவுட் அடி
லார்டு லபக்கு வாரி அமுக்கு
பாடி ஃபுல்லா நெக்குள்ளு நமக்கு
கருப்பு கருக்கு அடிச்சு நொறுக்கு
தம்ம தரான்னு போடாத
கிண்டா! குண்டா! பண்டா!
ஹியர் மீ நவ் கானா கானா கானா கானா
டேக் யூ டவுன் நெவர் நெவர் நெவர் நெவர்
பாக்கின் யூ டவுன் பர்னா பர்னா பர்னா
வாட்ச் மீ ஜஸ்ட் பர்ன் யூ டவுன்
எரியுதா தீரி தீரி தீரியுதா
பிரிபிரி பிரி பிரியுதா
வலி வலி வலி வலிக்குதா