பாடகர்கள் : சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அசல் கோலாரின் ராப்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : மோனிகா பெலூஜி
எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும்
சுனாமியே உண்டாச்சி

பெண் : மோனிகா பெலூஜி
ஏத்திட்டா எனர்ஜி
தலையே சுத்தவைக்கும்
சூறாவளி பொண்ணாச்சு

பெண் : பட்டுனு பாத்தாலே
பல்ஸ் ஏத்தும் பாடி
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவ கலராக்கும்
ஜிலேபி லேடி
சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே

ஆண் குழு : மோனிகா(மை டியர் மோனிகா)
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா

ஆண் குழு : மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா
பத்திகிச்சு மா

ஹம்மிங் : ஹே ஜும் ஜும் ஜும் தாக்கு
ஜும்படா ஜும்மா ஜூம் தாக்கு
ஜும் ஜும் ஜும் தாக்கு
ஜும்படா ஜும்மா ஜூம் தாக்கு
லக லக லக லக லக லக லக லக
ஜும் ஜும் ஜும் தாக்கு
ஜும்படா ஜும்மா ஜூம்

ஆண் : ஹே ஊதுறா அத…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஜூம் ஜூம் ஜூம்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொலைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொலைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு
அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு
ஒரு உண்மை சொல்லவா
(வேணா வேணா)
சரி கொஞ்சம் சொல்லட்டுமா
எனக்கு சொத்துசொகம் வந்தா
மாத்திடுறேன் உன்தா
பத்தலனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா

பெண் : உரசாம பத்திக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில
ஒருவாட்டி சந்திக்கவா
மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காத மெத்தையில மெத்தையில

பெண் : சாகும் நேரத்தில்
பொலம்பி அழுவாத
பூஜா ஆட்டத்தில்
இன்னோசென்ட் ஆனா தொல்ல
வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டீசென்சி நல்லா இல்ல

பெண் : நிலவ செவப்பாக்கும்
தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி வரவா கிள்ள
இரும்ப கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல

ஆண் குழு : மோனிகா(ஓ மை டியர் மோனிகா)
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா

ஆண் குழு : மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா
பத்திகிச்சு மா

ஹம்மிங் : ஜும்முடு ஜும்முடு ஜும்ம் தாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு
ஜும்முடு ஜும்முடு ஜூம் தாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா
ஜும்முடு ஜும்முடு ஜூம்..தாக்கு

ஆண் : வா வா ஊது ஊது..

♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஜும் ஜும் ஜும்

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

அட வாங்க மோனிகா

ஆண் குழு : மோனிகா மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்முடு ஜும்முடு ஜும்ம் தாக்கு
மோனிகா மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

WhatsApp Facebook Twitter