பாடகர்கள் : டி ராஜேந்தர், அனிருத் ரவிச்சந்தர்
மற்றும் அறிவு
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : அறிவு
ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து…தேவா வாரான் டேய்
ஆண் : ஏய்…கேள்ரா டேய்
கேள்வி கேட்டு… உசுர வாங்காதே
ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பாத்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலி வாரான் சொல்லிக்கோ
ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸே கிடையாது
எனிமி தோஸ்த்து எவனாருந்தாலும்
மொறைக்கலாமா சரிதான் முடிச்சிடலாமா
ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து…தேவா வாரான் டேய்
ஆண் ஹம்மிங் : ஹே சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு வைப்
சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சக்
(ஹே கேர்ள்ஸ், லுக் அட் திஸ் மேன்)
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு வைப்
(He’s so sexy)
ஆண் ஹம்மிங் : து தா…..து து து தா..
து தா…..து து து தா..
ஆண் : வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மோதி இழக்காத
பொல்லாத வேங்கை
உன் மூஞ்சி வீங்க
ஆண் : நான் போட்டா ரூல்ல உடைக்காத
நீ மட்டும் கைல கிடைக்காத
ஒப்பாரி சாங்கா
ஹ வச்சாச்சு வாங்க
ஆண் : ஹே ஹே ஹே எங்க வேணா கேட்டுக்கோ(You ask anywhere)
எல்லா ஊரும் பார்த்துக்கோ(You search everywhere)
ஹே தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ (Just move little boy)
கூலி வாரான் சொல்லிக்கோ (Yeyyy)
ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸே கிடையாது
எனிமி தோஸ்த்து எவனாருந்தாலும்
மொறைக்கலாமா சரிதான் முடிச்சிடலாமா
ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து…தேவா வாரான் டேய்
ஆண் ஹம்மிங் ஹே சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு வைப்
சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு வைப்
ஆண் ஹம்மிங் : து தா…..து து து தா..
து தா…..து து து தா..
ஆண் : சரிதான் முடிச்சிடலாமா ..ஏய்ய்ய்ய்ய்
ஆண் : நவுறா…..தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா