பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : அனிருத் ரவிச்சந்தர்
குழு : ஹே ஏ ஹே ஏ ..(4)
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
குழந்தை : வெயிட்
பெண் : வெயிட் …வெயிட் எ மினிட்
ஆண் : அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு
அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காத
எப்பாதை போனாலும் இன்பத்த தள்ளாத
ஆண் : டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : சோறு உண்டு சுகம் உண்டு
மது உண்டு மாது உண்டு
மனம் உண்டு என்றாலே
சொர்கத்தில் இடம் உண்டு
போடா…….
விசில் : …………………
ஆண் : என்னடா நடக்குது அங்க
ஒருத்தன் கூட போன் எடுக்க மாட்றிங்க
உள்ள வந்த அவனை முடிச்கலாம் இல்லையா
ஆண் : ஹாஹாஹாஹா
வசனம்: முடிச்சிடலாம் மா
ஆண் : டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ