Poda Padichiruken Lyrics in Tamil

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, கானா பாலா மற்றும் மஹாலிங்கம்

இசையமைப்பாளர் :ஹிப்ஹாப் தமிழா

பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா

 

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

 

ஆண் : ஏ..நெபோட்டிசம் நாயகர்கள் மத்தியில்

ஒரு நாயைப் போல நான் ஆனா

ஆவேன் மச்சான்…

கண்டிப்பா ஒரு நாள் டான்.

பாவப்பட்ட மிடில் கிளாஸ்ல

பொறந்த திறமசாலி நான்

ஸோ வாய்ப்பு கிடைக்கும் முன்னே

பாதி வாழ்க்கை கான்.

ஆண் : மச்சான்…

வாய்ப்பு கெடச்சாதானே

நம்மால் திறமையை காட்டவே முடியும்.

ஆனா திறமையை காட்டும் முன்னரே

சிலருக்கு வாய்ப்பு எப்படிங்க அமையும்?

ஆண் : இத கேள்வி கேட்டா

பொறாமையினு கிண்டல் பண்ணுது உலகம்

இங்க பின்புலம் இருந்தா

முன்புறம் செல்வது ரொம்ப ரொம்ப சுலபம்

ஆண் : நீ அடிபட்டு மிதிபட்டு

உடையிர இடத்துல தாண்டா

அவனுங்க பயணம் தொடங்கும்.

இத புரிஞ்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு

கடந்துடு நண்பா… இல்லன்னா

உந்தன் வாழ்க்கை நரகம்

ஆண் : ஒரு முறை தான் மரணம்

அது வந்தா வரட்டும் போடா

அது வரைக்கும்

நாமும் நமக்குப் பிடிச்சத

செய்வோம் வாடா

ஆண் : ஏய்… போடா… படிச்சிருக்கேன்,

என் படிப்பு அத நம்பி

ஓடா உழைச்சிருக்கேன்

என் உழைப்பு அத நம்பி

நானா பொழைச்சுக்குவேன்

கலங்கவும் இல்ல குழப்பமும் இல்ல

நம்பிக்கை நெஞ்சுக்குள்ள

 

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

 

வசனம் : …………….

ஆண் : ஏய்… போடா… படிச்சிருக்கேன்,

என் படிப்பு அத நம்பி

ஓடா உழைச்சிருக்கேன்

என் உழைப்பு அத நம்பி

நானா பொழைச்சுக்குவேன்

கலங்கவும் இல்ல குழப்பமும் இல்ல

நம்பிக்கை நெஞ்சுக்குள்ள

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

WhatsApp Facebook Twitter