Adi Podi Lyrics in Tamil

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : அடி போடி அடி போடி
விளையாடி விளையாடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
என் வாழ்க்கையோடு விளையாடி

ஆண் : உன் பின்ன நான் வந்தேன்
அப்போலாம் நீயும் என்ன மதிக்கலடி
ஆனா உன்ன தாண்டி இந்த உலகத்துல
வேற பொண்ண புடிக்கலடி

ஆண் : அய்யோ புடிக்குதடி
பைத்தியம் எனக்கு புடிக்குதடி
அய்யோ வலிக்குதடி
இந்த வலி வேற மாதிரி இருக்குதடி

ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு நீ விளையாடி

ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி

ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி

ஆண் : காதலர் தினம் அது வியாபாரம்
ஸ்டே வொர்க் னு சொல்லி ஓட்டிட்டியே
மெரினா மாலு அடி வாரம்
வேற ஒருத்தன நீ பாத்திட்டியே

ஆண் : ஹையோ நீ பண்ணது அநியாயம்
இப்போ பிளேட்ட டோட்டலா மாத்துறியே
என்ன டாக்ஸிக்குன்னு ஏமாத்துறியே
மென்டல் ஹெல்த்ன்னு மிரட்டுறியே

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு விளையாடி

ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

WhatsApp Facebook Twitter