பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, கானா தரணி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
பாடல் ஆசிரியர் : கே ஆர் தரண்
…..ஹம்மிங்…..
வசனம் : …………
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : ஏ பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாயி கடையே பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே
ஆண் மற்றும் குழு : கலக்குறியே இழுக்குறியே
நேப்பிய௫ பிரிட்ஜ்-ஆ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வச்ச மீன் குழம்பா மணக்குறியே
ஆண் : ஹே லட்சுமி லட்சுமி லட்சுமி
வந்து டச் மீ டச் மீ டச் மீ
நச்சுனு நச்சுனு நச்சுனு
தா ஒரு இச்சு நீ இச்சு நீ இச்சு நீ
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கருக்கல்லு கவ்வாப்பு
அண்ணன் தான் டா நவாபு
பகுல தூக்கின்னு வந்தா
எடுத்துருவார் கொழுப்பு
ஆண் : நட்புக்கு மதிப்பு
எக்கச்சக்கம் இருக்கு
கண்ணாலம் கட்டிக்கின்னா
தானா வரும் பொறுப்பு
ஆண் : டேய்
ஆண் : பாடிகார்டு ஜங்க்ஷனு
பக்கத்துல சிம்சனு
கானா வெச்சா தான்
கல கட்டும் நம்ம ஃபங்ஷனு
ஆண் : பீச்சு ஸ்டேஷனு
பெல்-பாட்டம் ஃபேஷனு
கோளாறு கொடுத்தாக்க
எடுத்துருவோம் ட்யூஷனு
குழு : இது அண்ணனோட ஜில்லாடி
புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே
மெட்ராஸுதான் முன்னோடி
இது அண்ணனோட ஜில்லாடி
புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே
மெட்ராஸுதான் முன்னோடி
ஆண் : ஏ பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாயி கடையே பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே
ஆண் மற்றும் குழு : கலக்குறியே இழுக்குறியே
நேப்பிய௫ பிரிட்ஜ்-ஆ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வச்ச மீன் குழம்பா மணக்குறியே
ஆண் மற்றும் குழு : ஹே லட்சுமி லட்சுமி லட்சுமி
வந்து டச் மீ டச் மீ டச் மீ
நச்சுனு நச்சுனு நச்சுனு
தா ஒரு இச்சு நீ இச்சு நீ இச்சு நீ
ஆண் : ஹே லட்சுமி டச் மீ
ஹே லட்சுமி டச் மீ
ஆண் : போடு
♫ ♪… பின்னணி இசை …♫ ♪