Aura 10/10 Lyrics in Tamil

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் தமிழ் ஆதவன்

 

…..ஹம்மிங்…..

ஆண் : நா ரொம்பா லிட்-டு

மச்சா அவ என் ஃபேவரைட்டு

சீன்ன போட்டு சுத்து

அவ வொர்த்து வர்மா வொர்த்து

ஆண் : நா ரோம்பா லிட்-டு

மச்சா அவ என் ஃபேவரைட்டு

சீன்ன போட்டு சுத்து

அவ வொர்த்து வர்மா வொர்த்து

ஆண் : வொர்த்து வர்மா வொர்த்து

வொர்த்து வர்மா வொர்த்து

சும்மா சீன்ன போட்டு சுத்து

சும்மா சீன்ன போட்டு சுத்து

வொர்த்து வர்மா வொர்த்து

வொர்த்து வர்மா வொர்த்து

சும்மா சீன்ன போட்டு சுத்து

சும்மா சீன்ன போட்டு சுத்து

ஆண் : நானோ டொக்கு

விட்டா ஒரு லுக்கு

அடிச்சுது லக்கு

ஆனேன் தக்கு தக்கு

ஆண் : அவ ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

ஆண் : அவ ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

 

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

 

ஆண் : அவ நீல கலர்ரு உஜாலா

வெளுத்து உட்ட மஜா வா

லைட்டா சிரிச்சா பிரைட்டா ஆச்சு

இனி லைஃப்பு ஃபுல்லா குஜால் தான்

ஆண் : கண்ணு ரெண்டும் கஜானா

அத கொல்லை அடிப்பேன் மச்சா நான்

லவ்வு கிவ்வுனு சுத்த விட்டு

கொடுத்துராத பனானா

ஆண் : ஸ்கெட்ச்சு போட்டு தூக்க போறேன்

கோவிந்தமா மெர்சல்ல

அந்த ஆர்சிபி கீ காலம் வருது

எனக்கு என்ன கொறச்சல்லா

அந்த கோஹினூர்ரு வைரத்த

ஐபிள் டவர் உயரத்த

உஷார் பண்ண யூஸ்ஸு பண்ணுவேன்

பிதாகரஸ் தியரத்த

ஆண் : நானோ டொக்கு

விட்டா ஒரு லுக்கு

அடிச்சுது லக்கு

ஆனேன் தக்கு தக்கு

ஆண் : அவ ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

ஆண் : அவ ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

ஆரா பத்துக்கு பத்து

டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

 

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

WhatsApp Facebook Twitter