பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்
பெண் : ஒரு முகம் விரட்ட
ஒரு முகம் விரும்ப
ஒரு மனுஷ போர்வையில
மிருகம் வாழுமா
சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு
பெண் : இது யார்
ஒரு கண்ணு கொதிக்குதே
ஒரு கண்ணு அழுகுதே
இதில் எந்த கண்ணுல
உண்மை வாழுது
எந்த கண்ணுல
மிருகம் வாழுது
பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா
ஒரே கேள்வி வில்லன் யாரு டா
ஒத்த கேள்வி வில்லன் யாரு டா
மொத்த கேள்வி வில்லன் யாரு டா
பெண் : பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் இன்று தீருமா
நாளை தீருமா கொன்று தீருமா
சொல்லு…சொல்லு
வில்லன் யாரு டா
ஆண் : எது ராட்சசன் எது நல்லவன்
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்
ஒரு காட்டுல நடு ராத்திரி
கண்கட்டியே ஊரு மாதிரி
ஆண் : புயல் நடுவுல கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்
தாடை எல்லாம் தாண்டியும்
ஆண் : ஒரே கேள்விதா
பெண் : நண்பன் யாரு டா
ஆண் : ஒரே கேள்விதா
பெண் : நண்பன் யாரு டா
ஆண் : ஒத்தகேள்வி
பெண் : நண்பன் யாரு டா
ஆண் : மொத கேள்வியும்
பெண் : வில்லன் யாரு டா
ஆண் : பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் இன்று தீருமா
நாளை தீருமா கொண்டரு தீருமா
சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு…
நண்பன் யாரு டா
பெண் : {இங்க வில்லன் யாரு டா
ஆண் : இங்கே நண்பன் யாரு டா} (3)
பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா
சொல் சொல் சொல் சொல்….