பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்
ஆண் குழு : பேட்டாஸ்-மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ்-மா உன் வால சுருட்டுடி
பேட்டாஸ்-மா லியோ தாஸ் மா
பேட்டாஸ்-மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
ஆண் : சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து
பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றிபுள்ளி எழுதி
குடல் உருவுற சம்பவம் உறுதி
ஆண் : இது வரையில நல்லவன் இருந்தான்
குழு : பேட்ஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ கெட்டவன்
ஆண் : இந்த கதையுல ராட்சச முகம் தா
குழு : அவர் ஒரு ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
ஆண் : வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
ஆண் குழு : பேட்டாஸ்-மா ஓரசமா ஓடிடு
பேட்டாஸ்-மா உன் வால சுருட்டிட்டு
பேட்டாஸ்-மா லியோ தாஸ் மா
பேட்டாஸ்-மா ஓரசமா ஓடிடு
ஆண் குழு : லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ஆண் : பல ராஜாக்கள பாத்தாச்சு டா
இவன் கத்தி ரொம்ப கூர் ஆச்சு டா
லியோ லியோ லியோ வெறிதான்
ஆண் : நூறு பஞ்சாயத்து அ தீத்தாச்சு டா
வரலாறு மொத்தம் ஃப்ளெட் ஆச்சு டா
லியோ லியோ லியோ வெறிதான்
ஆண் : ரொம்ப ரொம்ப ஆடாத மா
தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா
ப்ளடி ஸ்வீட்
ஆண் : வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
ஆண் குழு : பேட்டாஸ் மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ்-மா உன் வால சுருட்டுடி
பேட்டாஸ்-மா லியோ தாஸ் மா
பேட்டாஸ்-மா ஓரசாம ஓடிடு
ஆண் குழு : லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
ஆண் குழு : லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
ஆண் குழு : லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ரெஸ்ட் இன் ஃபீஸ்