பாடல்: கைத்தல நிறைகனி
பாடலாசிரியர்: அருணகிரிநாதர்
பாடகர்(கள்): பாண்டிச்சேரி ப. சம்பந்தம் குருக்கள்
இசையமைப்பாளர்: உறுதிப்படுத்தப்படவில்லை
ஆல்பம்: விநாயகர் பாடல்கள்
ஆண் : கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி…
கப்பிய கரிமுக னடிபேணிக்…
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி…
கப்பிய கரிமுக னடிபேணிக்…
ஆண் : கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி…
கப்பிய கரிமுக னடிபேணிக்…
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி…
கப்பிய கரிமுக னடிபேணிக்…
ஆண் : கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ…
கற்பக மெனவினை கடிதேகும்…
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ…
கற்பக மெனவினை கடிதேகும்…
ஆண் : மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்…
மற்பொரு திரள்புய மதயானை…
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்…
மற்பொரு திரள்புய மதயானை…
ஆண் : மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்…
மற்பொரு திரள்புய மதயானை…
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்…
மற்பொரு திரள்புய மதயானை…
ஆண் : மத்தள வயிறனை உத்தமி புதல்வனை…
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே…
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை…
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே…
ஆண் : முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்…
முற்பட எழுதிய முதல்வோனே…
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்…
முற்பட எழுதிய முதல்வோனே…
ஆண் : முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்…
அச்சது பொடிசெய்த அதிதீரா…
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்…
அச்சது பொடிசெய்த அதிதீரா…
ஆண் : அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்…
அப்புன மதனிடை இபமாகி…
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்…
அப்புன மதனிடை இபமாகி…
ஆண் : அக்குற மகளுட னச்சிறு முருகனை…
அக்கண மணமருள் பெருமாளே…
அக்குற மகளுட னச்சிறு முருகனை…
அக்கண மணமருள் பெருமாளே…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪