பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, கௌசிக் கிரிஷ்,
கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர்
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கொயிந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
குழு : கொயிந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
ஆண் : கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
குழு : கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
ஆண் : பர்மா பஜார் பஸ் புடிச்சு நா
குழு : அடி கோயிந்தம்மா
ஆண் : ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
குழு : அடி கோயிந்தம்மா
குழு : பர்மா பஜார் பஸ்ஸ புடிச்சு நா
அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
அடி கோயிந்தம்மா
ஆண் : விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
குழு : விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
ஆண் : நா விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
குழு : விடா கொண்டன் கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
ஆண் : எல்ஐசி நா ஹைட்டுதானம்மா
குழு : அடி கோயிந்தம்மா
ஆண் : நீ சொன்னா எனக்கு ரைட்டுதானம்மா
குழு : அடி கோயிந்தம்மா
குழு : எல்ஐசி நா ஹைட்டுதானம்மா
அடி கோயிந்தம்மா
நீ அண்ணனுக்கு ரைட்டுதானம்மா
அடி கோயிந்தம்மா
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கலர் கலர் சுடிதாரில் கலக்குறியே
குழு : கலக்குறியே
ஆண் : ஜிகுனா ஜிமிக்கி போட்டு ஜொலிக்கிறியே
குழு : ஜொலிக்கிறியே
ஆண் : ஜிலேபி ஜாங்கிரியா இனிக்குறியே
குழு : இனிக்குறியே
ஆண் : காதல்ல கொட்டுறேன் நா
கம்முனு நிக்கிறியே
குழு : நிக்கிறியே
ஆண் : ஏ டபாய்காதடி என்ன நீ டபாய்காதா டி
நீ துபாய் நாட்டு இளவரசி நான் அன்ன காவடி
குழு : ஏய் கலாய்க்காதடி அண்ணன கலாய்க்காதடி
நீ கலாய்ச்சாலும் நீ தான் எங்க அண்ணன் காதலி
ஆண் : ஹி போடுவேன் டி சலாம்
குழு : சலாம்
ஆண் : ஸ்கின் கலர்ரு தங்க முலாம்
குழு : முலாம்
ஆண் : ஜொலிக்கிறியே சிலை போல்
என் மனசு உனக்கு இனாம்
ஆண் : கொயிந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
குழு : கொயிந்த போல சிரிக்கிறாள்
கொழா சண்ட புடிக்கிறாளே
ஆண் : கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
குழு : கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்ஸ போல் வெடிக்கிறாளே
ஆண் : பர்மா பஜார் பஸ் புடிச்சு நா
குழு : அடி கோயிந்தம்மா
ஆண் : ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
குழு : அடி கோயிந்தம்மா
குழு : பர்மா பஜார் பஸ்ஸ புடிச்சு நா
அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் வாங்கி தரேன்மா
அடி கோயிந்தம்மா
ஆண் : ஏய் அட்ரா மோளத்த
♫ ♪… பின்னணி இசை …♫ ♪