Usure Needhan Pulla Lyrics in Tamil

Singers : Kapil Kapilan and Sanjana Kalmanje

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Jayashree Mathimaran

♫ ♪ . . . பின்னணி இசை . . . ♫ ♪

ஆண்: உசிரே நீதான் புள்ள
ஒன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள
வாச கதவ போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள

ஆண்: கண்ணில் கனவத்தான் பூட்டுறா, களிமண்ணா கொழைக்கிறா
சிரிக்கத்தான் பழக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன், சொனப்புல்லா மேயிறேன்
சொக்கித்தான் போகுறேன் பொண்ணே

♫ ♪ . . . பின்னணி இசை . . . ♫ ♪

ஆண்: அடி என் மஞ்ச குருவி
குடி வாழ கேக்கவா
உச்சி முழுக்க ஒன் நெனப்பில்
நான் கெறங்கி போகவா

பெண்: பெளர்ணமி இரவில் நடு கடலுல பயணம் போயிடணும்
ஒன் பரிசம் போட்ட பொடவ நுனியில் துழியும் கட்டிடணும்

ஆண்: சுருக்கு பையா சுருங்கும் காலம் வர
ஒன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள

ஆண்: உசிரே நீதான் புள்ள
ஒன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள

ஆண்: கண்ணில் கனவத்தான் பூட்டுறா, களிமண்ணா கொழைக்கிறா
சிரிக்கத்தான் பழக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன், சொனப்புல்லா மேயிறேன்
சொக்கித்தான் போகுறேன் பொண்ணே

♫ ♪ . . . பின்னணி இசை . . . ♫ ♪

பெண்: கண்ணுல பச்ச பசியா
ஒன் தோளுல சாயவா
ஓ நெல்லுல ஒட்டும் உம்மியா
உன்ன தழுவி தீயவா

ஆண்: ஓ ராசாத்தி நாம வாழுற வீட்டுக்கு ஒன் பேர வெச்சிடணும்
ஓ அரக்கு நேரத்தில் நீ கேட்டு சலிச்ச சேலையும் தந்திடணும்

பெண்: முல்லை கட்டு மேல போகையிலும்
ஒன்ன தொட்ட வாசம் வந்திடணும்

ஆண்: உயிரே நீதான் புள்ள
ஒன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள
வாச கதவ போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள

ஆண்: கண்ணில் கனவத்தான் பூட்டுறா, களிமண்ணா கொழைக்கிறா
சிரிக்கத்தான் பழக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன், சொனப்புல்லா மேயிறேன்
சொக்கித்தான் போகுறேன் பொண்ணே

….Humming….

WhatsApp Facebook Twitter