பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குவாமே ஃபியா

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்

ஹம்மிங் :…………………….

ஆண் : வர வர ரொம்ப வழியிறேன்
நான் வழியிறேனே
ஈஈஈன்னு நான் இழியிறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரகொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

ஆண் : வளவள-ன்னு பேசுற
உள்ள கண்டெண்ட்டே இல்ல
எது சொன்னாலும் சிரிக்கிறா
இது போதும் நான் விழ

ஆண் : பற பறன்னு ஓடுது
டைம் போறது தெரியல
கிறுகிறுன்னு சுத்துது
ஆனா உள்ள உள்ள உள்ள
ஏதும் மாறலையே

ஆண் : உள்ளாற ஓடிபோய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகம் எல்லாம்
தான்டி ஓடி போதே
சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன்

ஆண் : வழியிறேன்
நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரகொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

ஹம்மிங் : ………………………

ஆண் : அரகொர ஆசை எல்லாமே
நிறைவேறும் நேரம் வந்தாச்சே
நழுவுன நல்லதெல்லாமே
நம் பக்கம் நடக்க வெச்சாச்சே
முழிக்குற நேரம் எல்லாமே
மினுக்குற நேரம் ஆயாச்சே
சலிக்குற நேரம் உன் கூட
சிரிக்குற நேரமா போச்சே

ஆண் : டாக் டாக்’னு
செக் பண்ண வந்தேன்
லாக் லாக்கா நான் ஆனேன்
அக்கக்கா கழண்டு இருந்ததெல்லாம்
டிக் டிக் ஆக்கி போனேன்
லுக் லூக்கா நிறுத்திடாதமா
திக் திக்’னு மயங்கிட்டேன்
பக் பக்’னு இருக்கும் இந்த பீலிங்
லக்கு லக்கு தானம்மா

ஆண் : உள்ளரா ஓடிபோய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகம் எல்லாம் தான்டி ஓடி போதே
சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன்

ஆண் : வழியுறேன்
நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரகொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

ஹம்மிங் :…………………….

ஆண் : வர வர ரொம்ப வழியுறேன்
நான் வழியுறேனே
ஈஈஈன்னு நான் இழியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரகொர வென அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே

WhatsApp Facebook Twitter