பாடகர் : சாய் அபயங்கர்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : சூப்பர் சுபு
ஆண் : சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே…..
வசனம் : ஏய் என்னடா
கண்ணு கலங்குது, ஆனா வாய் சிரிக்குது
லவ் பெயிலியர் மச்சான்
அச்சச்சோ
பை லா
இப்போ நான் சோகமாதானடா பாடனும்
சோகம் உனக்கு மட்டும்தான்
எங்களுக்கில்ல
நீ நல்லா வைபா பாடு
ஆண் : சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
ஆண் : வாட் தென் பீட்…..
BGM
ஆண் : கெளம்பு காத்து வரட்டும்
ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும்
பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைபா…
ஆண் : பொலம்பு நைட் மட்டும் முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா….
ஆண் : பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா….
ஆண் : பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸா மட்டும் சொன்னேன் ஹைப்பா…..
ஆண் : இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே…..
ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
BGM..
ஆண் : சென்னாங்குனி
ஹோ………..
BGM…
ஆண் : வாட் த பீட்
ஆண் : இனி ராஸ்மிகா வந்தாலும்
ஜெண்டாயாவா நின்னாலும்
ஊர் திரும்பி பாக்க கூட மாட்டேனே
ஆண் : என்ன பூக்கியின்னு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பேனே
ஆண் : டார்கெட்டு பிக்ஸு தேவையில்ல சிக்ஸ்ஸு
மூவ் ஆன் பண்ணாத பக்கா பிளக்ஸ்ஸு
ஆண் : மார்க்கெட்டு பெருசு
மைக் செட்டு புதுசு
டேலண்ட்ட காட்டினாதான்
நிலைக்கும் பர்ஸ்ஸு
ஆண் : பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா
ஆண் : பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸா மட்டும் சொன்னேன் ஹைப்பா
ஆண் : இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே
BGM…
ஆண் : வாட் த பீட்…………….