பாடகர் : அனிருத் ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்திரன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : வசனம் …………………

ஆண் : அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடணும்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே

ஆண் : வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே

ஆண் : சில பேரின் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமானே

ஆண் : ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : எவன் வாழணும்
எவன் போகணும்
அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்

ஆண் : தனி ராணுவம்
அடி ஆயுதம்
அலசாதனி கொப்பன் அவன்தானே

ஆண் : உன்ன போலவே ஒரு ஆள
எந்த காலமும் அடையாதே
இந்த பேர் புகழ் முடியாதே
இன்னும் ஏறுமே

ஆண் : பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே

ஆண் : வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே

ஆண் : சில பேரின் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமானே

ஆண் : ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே

ஆண் : திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்

ஆண் : அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடணும்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

WhatsApp Facebook Twitter