Pillaiyar Pillaiyar Lyrics in Tamil

பாடல்: பிள்ளையார் பிள்ளையார்
பாடலாசிரியர் : உறுதிப்படுத்தப்படவில்லை
பாடகர்(கள்): சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: உறுதிப்படுத்தப்படவில்லை
ஆல்பம்: விநாயகர் பாடல்கள்
♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலும் அரச மர நிழலிலும்…
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்…
ஆற்றங்கரை ஓரத்திலும் அரச மர நிழலிலும்…
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்…

ஆண் : ஆறுமுக வேலனுக்கு அண்ணன் ஆன பிள்ளையார்…
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்…
ஆறுமுக வேலனுக்கு அண்ணன் ஆன பிள்ளையார்…
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்…

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்…
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்…
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…

ஆண் : ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை…
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…
பெருமை வாய்ந்த பிள்ளையார்…

ஆண் : ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை…
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்…
பெருமை வாய்ந்த பிள்ளையார்…

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும்…
கவலையின்றி தின்னுவார் கண்ணை மூடி தூங்குவார்…
அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும்…
கவலையின்றி தின்னுவார் கண்ணை மூடி தூங்குவார்…

ஆண் : கலியுகத்தின் விந்தைகளைக் காணவேண்டி அனுதினமும்…
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்…
கலியுகத்தின் விந்தைகளைக் காணவேண்டி அனுதினமும்…
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்…

ஆண் : பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…

WhatsApp Facebook Twitter