பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், நடிஷா தாமஸ்
மற்றும் எல் ஃபெ கொயர்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்

ஆண் : ஆஹா ஆஹா ரரரரரர ரரரரரர

இட்ஸ் ரைஸ் ஆப் தி டிராகன் கோ

BGM..

ஆண் : ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா
ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா

ஆண் : ஆரம்பிக்கும் இடம் தெரியாது
குழு : ஏறி வா ஏறி வா ஏறி வாம்மா
ஏறி நிக்கு இடம் மறையாது
குழு : மீறி வா சீறி வா சீறி வாம்மா

ஆண் : யாரு நம்மன்னு இப்ப தெரியாது
குழு : ஏறி வா ஏறி வா ஏறி வாம்மா

ஆண் : வேற ஊரு பக்கம் ஒரு நாளு
குழு : பாருமா பாருமா பாத்துக்கோமா

ஆண் : வாழப்போறது ராஜ வாழ்க்கையா
மாறப்போகுது
குழு : பாரு பாரு
ஆண் : வெறுப்ப ஏத்தினா
நெருப்ப கக்கிடும்
குழு : யாரு யாரு யாரு

ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் வேசத்தில்
இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃபன் ஃபன்
தூர பாத்துட்டா
கியர போட்டுடா

ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் கெட்டப்பில் இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃபன் ஃபன்
மேப்ப போட்டுட்டா
ரூட்ட காட்டிட்டா

BGM..

குழு : பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்

ஆண் : உன் டாக்கு கேட்க
கூட்டம் கூடும்
குழு : கூடும்
ஆண் : உன் வாக்க பாத்து
ஆடி போகும்
குழு : ட்ராகன்

ஆண் : ஜெல்லஸில வாடி சாகும்
குழு : சாகும்
ஆண் : உன் பிரண்ட்ஸ்ஸ மாறியே ஆகும்

குழு : ஆகும்

ஆண் : எக்கச்சக்க கேஷ் ஏறும்
குழு : ஏறும்
ஆண் : லாஸ் எல்லாமே மாஸா மாறும்
குழு : மாறும்
ஆண் : சொல்லி வச்ச மாறி சேரும்
குழு : ட்ராகன்
ஆண் : ஏடா கூடமா ரேன்ஜ்ஜூ ஏறும்
குழு : ஏறும்

ஆண் : வாழ்க்கை இப்போதான் ராஜ வாழ்க்கையா
மாறிடுச்சுடா
குழு : பாரு பாரு
ஆண் : வெறுப்ப ஏத்தினா
நெருப்ப கக்கிடும்
குழு : யாரு யாரு யாரு

ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் வேசத்தில்
இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்த நிக்கலாமா
ஃபன் ஃபன்
தூர பாத்துட்டா
கியர போட்டுட்டா

ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் கெட்டப்பில் இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃபன் ஃபன்
மேப்ப போட்டுட்டா
ரூட்ட காட்டிட்டா

குழு : பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்

குழு : பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்

WhatsApp Facebook Twitter