பாடகர் : கானா அப்பிலோ
இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பாடல் ஆசிரியர் : கானா அப்பிலோ
ஆண் : மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு
BGM..
ஆண் : ரோட்டு கட ரோட்டு கட குருமா..குருமா
திரும்பி உனக்கு வந்து அடிச்சது பாரு கர்மா…கர்மா
வாஷிங் பவுடர் வாஷிங் பவுடர் நிர்மா..நிர்மா
கொஞ்சோ வாயும் சூ-வையும் பொத்திக்கிட்டு இருமா..இருமா
உன் நிலமைய தான் நெனச்சி நெனச்சி சிரிமா ..சிரிமா
ஆண் : தக்காளி பிசிக்கி தக்காளி பிசிக்கி தொக்கு..தொக்கு
மொக்க வாங்கிட்ட டா செவுத்த போயி நக்கு…நக்கு
ஐ பி எல் ஐ பி எல் கப்பு ….கப்பு
நா வாங்கி தரேன் லாலிபப்பு சப்பு … இந்தா சப்பு
நீ சோத்துல தான் போடுரியா உப்பு…ஹாஹா உப்பு
ஆண் : அப்போ எப்படி இருந்த நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட
ஆண் : அட எல்லாரு வாழ்க்கையும் நாறும் எட்டி பாத்தா
உன் கருத்து வேணா டா கொஞ்சோ மூட்ரா ங்கோத்-
ஆண் : மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு
BGM…
ஆண் : பஸ்டட் கிரிஞ்சு வேஸ்டெட்
வன்மோ ரோஸ்டெட், ஹே சிம்பே
டோஸ்ட்டெட் வைப் செக்
கர்நாடிக் : …………….
ஆண் : சுத்துனான் டா சீன்- ஆ போட்டு சோக்கா…சோக்கா
இப்போ ஆகி புட்டான் கஸு போன கோக்-கா ..கோக்-கா
டிராகன் ஆக சுத்துணியே பையர் -ஆ பையர் -ஆ
ஆயிட்டே கீஞ்சு போன பஞ்சர் ஆன டையர் -ஆ டையர் -ஆ
இப்போ புளிக்கிற பால் புளிச்சுபோனா தயிரா ..தயிரா
ஆண் : சோக்கா ஸ்டைலா வச்சான் பாரு தாடி..தாடி
இவன் நாறி புட்டான் நாறு நாறா கேடி..கேடி
காஞ்சி புட்டான் பூவ போல வாடி..வாடி
இப்போ ஓடுறான் பார் நிம்மதிய தேடி…தேடி
ஆண் : எப்பா இதுக்கு மேல தாங்காது டா பாடி..உன் பாடி
நீ தேஞ்சு போன பிட்டு படம் சிடி.. ஐய சிடி
ஆண் : அப்போ எப்படி இருந்த நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட
ஆண் : குடி குடிய கெடுக்கும் டா அத சொன்னாரு தாத்தா
அந்த கருத்து வேணா டா வாய மூட்ரா ங்கோத்-
ஆண் : மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு
BGM…