பாடகர் : பிரதீப் குமார்
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர் : கோ சேஷா
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
துணையாய் துணையாய்
நடந்தாய் அருகே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
எனக்காய் எனக்காய்
சுமந்தாய் வலியே
ஆண் : மழைக்காலம் மழைக்காலம் ஒன்று
மணல் கொண்ட அனலைத் தழுவ
மாற வேண்டும் மாற வேண்டும்
என்று தோன்றுதிங்கே
ஆண் : கரை தேடும் கரை தேடும் காற்று
அழகாக கடலின் அலையில்
தவழ்ந்தோடி தவழ்ந்தோடி
தாயின் மடி சேர்ந்து உறங்குதே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
துணையாய் துணையாய்
நடந்தாய் அருகே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
எனக்காய் எனக்காய்
சுமந்தாய் வலியே
BGM…
ஆண் : கனா காலம் முடிஞ்சு போச்சே
மழைத்துளியும் ஓஞ்சு போச்சே
இருந்தாலும் எந்தன் வானில்
வெள்ளியின் கோலமே
ஆண் : நிஜம் தேடி அலையும் வேட்க்கை
நெடுந்தூர பயணம் ஆச்சே
எல்லாம் இங்கே தொடங்கிய இடத்தில்
தேடலும் தீருதே
ஆண் : புயலில் தடுமாறும் படகானேன்
ஒரு படகானேன்
கலங்கரை விளக்கம் தோன்றிவிட்டால்
ஒரு கரையை நான் இங்கு அடைவேனே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
துணையாய் துணையாய்
நடந்தாய் அருகே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
எனக்காய் எனக்காய்
சுமந்தாய் வலியே
ஆண் : மழைக்காலம் மழைக்காலம் ஒன்று
மணல் கொண்ட அனலைத் தழுவ
மாற வேண்டும் மாற வேண்டும்
என்று தோன்றுதிங்கே
ஆண் : கரை தேடும் கரை தேடும் காற்று
அழகாக கடலின் அலையில்
தவழ்ந்தோடி தவழ்ந்தோடி
தாயின் மடி சேர்ந்து உறங்குதே
BGMM….( ஓ ஓ ஓ ஓ ஓ…)