பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
அத்தனை பிம்பமும் அவன்டா
உலகாண்டவன்டா

ஆண் மற்றும் குழு : வா வந்து தொடுடா
குத்திரு ரத்தமும் வருன்டா
குத்துற கொம்பனும் எவன்டா
ஒளி போன்றவன்டா

ஆண் மற்றும் குழு : சரிஞ்சுதான் நடக்குறான்
நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும்

ஆண் மற்றும் குழு : உனக்குத்தான் தலைவிதி
அடிச்சதும் கிறுக்கலா மாறும்

ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
வா வந்து தொடுடா
குத்துற கொம்பனும் எவன்டா

ஆண் மற்றும் குழு : போர் குணம் இருக்கா
சிகரம் கண்டவன் செருக்கா
அவன சீண்டுற கிறுக்கா
மொகம் வீங்கிருக்கா
நாயக நெருப்பா
தொட்டவன் கையில கருப்பா
யாருன்னு கண்டதும் பொறுப்பா
அசையாதிருப்பான்

ஆண் மற்றும் குழு : வசனமா எழுதலாம்
அவன் கதை அதுக்கெல்லாம் மேல
எதிரியா அனுப்புனா
சிரிக்கிறான் பழகிட்டான் போல

ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
வா வந்து தொடுடா
குத்துற கொம்பனும் எவன்டா

ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன்டா
அத்தனை பிம்பமும் அவன்டா
உலகாண்டவன்டா

ஆண் மற்றும் குழு : வா வந்து தொடுடா
குத்திரு ரத்தமும் வருன்டா
குத்துற கொம்பனும் எவன்டா
ஒளி போன்றவன்டா

ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா..

WhatsApp Facebook Twitter