பாடகர்கள் : தளபதி விஜய், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : அறிவு

பெண் : எங்க அண்ணன் ‘வி’ கச்சேரி
தளபதி கச்சேரி…
எங்க அண்ணன் ‘வி’ கச்சேரி
தளபதி கச்சேரி…

ஆண் : ஐஸா அங்க கொஞ்சம் பாரு
அண்ணனோட பேரு ஜொலிக்குது டா
ஸ்லோமோ தெறிக்குது டா…
நண்பா நண்பி செல்லம் கேளு
நம்பிக்கையா சேரு
இருக்குதுடா காலம் பொறக்குது டா

ஆண் : தனக்குனு வாழாத
நீ தரத்துல தாழாத
ஹே ஒருத்தனும் வாரானே
திருத்திட போறானே
தள்ளு தள்ளு மா
தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு

அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கண்ணா வணங்கண்ணா
வெறித்தனமா வைப் ஆவலாமா

அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு
விருந்து வச்சு கொண்டாடலாமா

முனங்கல் : பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே (4)

ஆண் : ஹே பட்டி
ஆர் யூ ரெடி
தெறிக்கட்டும் சரவெடி
பறக்கட்டு நம்ம கொடி
வரும் தடைகளுக்கெல்லாம்
தொடை நடுங்கிட..ஸ்டெடி
ஸ்மைல் பட்டி
தீப்பொறி இரு விழி
நீ வகு புது வழி
வரும் தலைமுறையெல்லாம்
தளபதி பேர சொல்ல

ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
தா தா தா தா
நம்ம அண்ணன் போல யாரு காட்டு
தா தா தா தா

ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
தா தா தா தா
நம்ம அண்ணன் போல
ஆண் : யாரு காட்டு

ஆண் : ஹே ஹே ஒரு மாபெரு நாடு
அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு
மரம் மேல் ஒரு கூடு
அதன் தாய்வழி சொந்தம் இந்த காடு

ஆண் : ஆவோ டூகெதர் பையா பையா
சாதி பேதம் எல்லா லேதய்யா
நிங்கல் சினேகம் போல் மண்ணில் எங்கும்
அண்ணன் கண்டில்லா ஓ செய்யா

ஆண் : ஹே ஒருத்தனும் வாறானே
திருத்திட போறானே
தங்கமே தளபதி
ப்ளாஸ்டு ப்ளாஸ்டு

அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கண்ணா வணங்கண்ணா
வெறித்தனமா வைப் ஆவலாமா

அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு
விருந்து வச்சு கொண்டாடலாமா

ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
தா தா தா தா
நம்ம அண்ணன் போல யாரு காட்டு
தா தா தா தா

ஆண்கள் : என் தளபதிக்கு இந்த பாட்டு
தா தா தா தா
எங்கஅண்ணன் போல
ஆண் : யாருன்னா காட்டு ரா டேய்
எங்க அண்ணன்

ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
தா தா தா தா
நம்ம அண்ணன் போல யாரு காட்டு
தா தா தா தா

ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
தா தா தா தா
எங்க அண்ணன் போல யாரு காட்டு

ஆண் : அண்ணா
ஆண் : என்ன டா
ஆண் : ஒன் லாஸ்ட் டான்ஸ்
ஆண் : போடு

WhatsApp Facebook Twitter